ஒலி...சப்தம்... சவுண்ட்
.....................................
ஒலியானது குரலாகவோ அல்லது இசை கருவியாகவோ மொத்தத்தில்
ஒலி கொடுக்கும் சாதனம் எதுவாக இருந்தாலும் அது ஒலி மூலம்
ஏற்படுத்தும் அதிர்வு அலைகளாக நகருகின்றன அல்லது பரவுகின்றன
இந்த அதிர்வு அலைககள் காற்றில் வினாடிக்கு 335மீட்டர் வேகத்தில்
பயணம் செய்கின்றது
அதே போல் இந்த அதிர்வு அலைகளை தண்ணீரின் மீது பயன் படுத்தினால்
வினாடிக்கு 1500மீட்டர் வேகத்தில் பயணிக்கும் என்ன காரணம் ?
விடை ;
காற்றின் அடர்த்தி குறைவு இதனால் அதிர்வுஅலைகள் குறைந்த தூரமே
வினடிக்குவினடிக்கு 335மீட்டர் வேகத்தில் பரவுகின்றன தண்ணீரின் அடர்த்தி
அதிகமாக இருப்பதால் அதில் அதிர்வுகள் ஏற்படுத்தும் போது வினாடிக்கு
1500மீட்டர்வேகத்தில் பரவுகிறது
நீங்கள் கேட்டு இருக்கலாம் ஒரு குளத்தில் நீங்கள் ஒரு கரையில் இருக்கும் போது
மறு கரையில் இருப்பவர் துணி துவைப்பவர் துணியை கல்லின் மீது ஓங்கி அடிக்கும்
போது உங்களுக்கு வினாடிகள் வித்தியாசத்தில் இரண்டு முறை அந்த சப்தம் கேட்கும்
இது முறையே முதலில் கேட்கும் ஒலி நீரின் மூலமும் இரண்டாவது காற்றின் மூலம்
பரவுவதாலும் அப்படி கேட்கிறது
ஒலி அலைகள் மற்றும் மின்காந்த அலைகள் எப்படி பரவும் தெரியுமா ?
ஒரு அமைதியான குளத்தில் அசையாமல் நிற்கும் நீரில் ஒரு சிறு கல்லை
நடுவில் எரிந்து பாருங்கள் அபொழுது அந்த தண்ணீர் ஒரே சீராக வட்ட வட்டமாக
நகர்வதை காணலாம் அதே போல்தான் பரவும்

No comments:
Post a Comment