Wednesday, 25 September 2013

R A D I O என்பதின் விரிவாக்கம்


R A D I O என்பதின் விரிவாக்கம்

இரண்டு நாட்களுக்கு முன் நான் ஒரு கேள்வி கேட்டு இருந்தேன்

அது R A D I O என்பதின் விரிவாக்கம் இதனை விளக்கும் முதல்

தமிழன் நான்தான் ஏன் என்றல் இதனை பற்றிய விபரம்

வலை தளங்களில் தேடி கிடைக்க வில்லை எல்லாம் மின் காந்த

அலைகள் பற்றியே பதில் இருந்தது ஆனால் இது ஒவொரு எழுத்தும்

குறிப்பது எவற்றை என்று பதில் இல்லை

ரேடியோ ஒரு காலத்தில் அனைவராலும் கேட்க பட்டது

இன்றும் ஒலி பரப்பு உள்ளது மீடியம் வேவ் ஷார்ட் வேவ்

அதாவது மத்திய அலை வரிசை மற்றும் சிற்றலை வரிசை பயன்

பாட்டில் இருந்தது இன்று FM (frequency modulation) நெட் அலைவரிசை

அதிக பயன் பாட்டில் உள்ளது ஏன் என்றால் அதன் ஒலி பரப்பின்

துல்லியம் அப்படி பொதுவாக RADIO என்போம் இதில்முதல் தலை முறை

ரேடியோக்கள் வால்வுகள் மூலம் தயாரித்தனர் இவை அதிக வோல்டில்

இயங்க கூடியது அதன் பிறகு TRANSISTOR பயன் வந்தது இது

டரன்சிஸ்டர் ரேடியோ ஆனது இது குறைந்த வோல்டில் இயங்க கூடியது
 அடுத்து IC (இன்ட்கரேட்டடு சர்கியூட்)ஆனது இதுவும் குறைந்த

வோல்டில் இயங்க கூடியது R A D I O இதில் 5 பகுதி உள்ளது அவை
முறையே
1.... R... RECTIFIER இது வானொலி இயங்க செய்யும் மின்சார பகுதி
2.... A .. AUDIO இது ஒலி கொடுக்கும் பகுதி
3.....D...DETECTOR மின் காந்த அலைகளோடு கலந்து வரும் ஒலி ...............................அலையை கண்டு பிடித்து பிரித்து கொடுப்பது
4.....I.... I F (intermediate frequency) இது ஒலி பரப்பாகும் வானொலி ....................................நிலையத்தின் மின்காந்தஅலைகள் மற்றும் ...................................வானொலி பெட்டியில் உருவாகும் அலை இவை ....................................இரண்டும் கலந்து ஒரு பொது மினஒலி அலையாக ....................................மாற்றும் பகுதி
5....O.. OSCILLATOR ..... (LOCAL OSCILLATOR ) இது வானொலியில் சுயமாக மின்ஒலி அலையை உற்பத்தி செய்யும் பகுதி ஆன்டன வழியாக வரும மின் காந்த ஒலி அலைகளை தன்னுடன் கலக்க செய்யும் பகுதி

இவை தான் RADIO வின் விரிவாக்கம்

லி.பூபதிராஜ் காரைக்குடி

போடோக்கள் மீது நீர் எழுத்துக்கள் வாட்டர் மார்க் watermark

போடோக்கள் மீது நீர் எழுத்துக்கள் வாட்டர் மார்க் watermark

போட்டோ சோப்பில் அதுல உங்களுடைய வாசகங்கள் எழுத்துக்கள் வடிவங்கள் போன்றவற்றை ஒரு பக்கத்தில் உருவாக்கி கொள்ளுங்கள் இதனை
போட்டோ ஷாப் பார்மட் டில் சேமித்து வைத்து கொள்ளுங்கள் இதனை எப்பொழுது வேண்டுமானாலும் எடுத்து பயன் படுத்தலாம்
அடுத்து ஒரு போட்டோவை போட்டோ ஷாப்பில் திறந்து கொள்ளுங்கள் அது போல் நீங்கள் சேமித்த எழுத்துக்களையும் திறந்து வைத்து கொள்ளுங்கள் (போடோ சாபில் ஒரே நேரத்தில் எத்தனை பக்கங்கள் வேண்டுமானாலும் திறந்து வைத்து வேலை பார்க்க முடியும் ) முதலில் போடோ பக்கத்தில் பதிந்த எழுத்துக்கள்
ஸ்க்ரீனின் ரைட் சைடுஇல் டூல்ஸ்கள் இருக்கும் அதில் மூவ்
வைத்து வேலை பார்க்க முடியும் ) முதலில் போடோ பக்கத்தில் பதிந்த எழுத்துக்கள்
ஸ்க்ரீனின் ரைட் சைடுஇல் டூல்ஸ்கள் இருக்கும் அதில் மூவ் டூல்ஸ் கருவி சாய்ந்த நிலையில் ஒரு அம்பு குறியும நக்சதிரம் கூடிய ஒரு கருவி இருக்கும்(arrow with star this is called move tool )அதனை கிளிக் செய்து பதிந்து வைத்துள்ள எழுத்துக்களில் வைத்து கிளிக் செய்தபடி இழுத்து வந்து போட்டோ வின் மீது விட்டு விடுங்கள் அந்த எழுத்துக்கள் போட்டோ மீது இருக்கும் பிறகு மேலே உள்ள பைல் வரிசையில் உள்ள லேயர் எண்ணும் பாப மெனுவை திறந்து கொள்ளுங்கள் அதில் உள்ள layer style இதை கிளிக் செய்யுங்கள்
பக்கத்தில் பாப மெனு தோன்றும் அதில் உள்ள blending options கிளிக் செய்து கொள்ளுங்கள் இதில் பெரிய அளவில் ஒரு பாப் மெனு தோன்றும் அதில் blend mode என்னும் ஒரு சிறிய ஜன்னல் இருக்கும் அதில்நெறைய option இருக்கும் அனால் normal என்ற option மட்டும் தேர்ந்து எடுத்து கொள்ளவும் அந்த ஜன்னலுக்கு கீழே opacity என்னும் வழுக்கு கருவி(sliding tool ) இருக்கும் இதில் 100% என்று இருக்கும் அதனை நீங்கள் குறைத்து கொண்டே வரலாம் எழுத்துக்களும் அதற்க்கு தகுந்தார் போல் மறைந்து கொண்டே வரும் நம் கண்ணுக்கு எவளவு தெரிய வேண்டுமோ அந்த அளவு வைத்து ok செய்து வெளியே வரலாம் இப்பொழுது படத்தின் மீது மறைவான எழுத்தக்கள் வந்து விடும் இது water mark இப்படி எழுத்துக்கள் மட்டுமல்ல படங்களையும் இவ்வாறு ஒன்றின் மீது ஒன்றாக இணைத்து எபக்ட் கள் உருவாகலாம்
லி.பூபதிராஜ்

வணக்கம் நண்பர்களே


வணக்கம் நண்பர்களே நான் மின்னியல் துறையில் 33ஆண்டுகளாக பணி செய்து வருகிறேன் மின்னியல் பொருட்களை எளிய தமிழில் மிகவும் சுலபமாக கையாளும் வண்ணம் பெயரகொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த மின்னியல் பொருள் எவ்வாறு நமக்கு பயன் தருகிறதோ அதை வைத்து அதற்க்கு தமிழ் பெயர் கொடுத்துள்ளேன் ஆங்கிலத்திலும் இதன் செயல் பாடு தெரிந்து தான் பெயர் கொடுத்து உள்ளார்கள் உதாரணம கண்டன்சர் என்பது மின்சாரத்தை தன்னுள்அடக்கி அல்லது தேக்கி வைத்து கொள் என்று அர்த்தம் சரி டயோட் இதற்க்கு அனோடு மற்றும் கேதோட் இரு புலம் இருப்பதால் இதனை சுலபமாக சொல்ல வேண்டும் என்பதற்காக இதனை இருபுலம் என்று பெயர் கொடுத்தேன் மற்றும் சில மின்னியல் பொருட்களுக்கு கண்டு பிடித்தவரின் பெயரையே வைத்து உதாரணம் ஜென்னர் டயோட் இதுவும் இருபுல குடும்பத்தை சார்ந்தது இதன் செயல பாடு மின்சாரத்தை நிலை படுத்தி கொடுப்பது இதனை ஆங்கிலத்தில் வோல்டேஜ் ரேகுலேடட் டயோட் என்பார்கள் அனால் அதனை கண்டு பிடித்தவர் பெயர் ஜென்னர்என்பதால் அதனையே பெயராக கொடுத்து உள்ளார்கள் இன்று மின்னியல் அளவீடுகள் அனைத்தும் கண்டு பிடிப்பாளர்கள் பெயரிலேயே அழைக்க படுகிறது அதனால் தமிழில் ஆழ்ந்து பெயர் இடாமல் மிகவும் சுலபமாக வழக்கு பெயராக மாற்றம் தர வேண்டும் என்பதே என் ஆசை இதை தமிழ் கற்ற சான்றோர்கள் ஏற்று கொள்வார்கள்

டிவி சீரியலால் பாதிக்க பட்டோர் சங்கம் ::

::டிவி சீரியலால் பாதிக்க பட்டோர் சங்கம் ::
இங்கு உங்கள் பெயர்களை பதிவு செய்து
கொள்ளுங்கள் இதோ உங்களுக்கான கருவி
இதன் மூலம் டிவி சீரியல் பாதிப்பில் இருந்து விடு

படுவீர்கள்
இது பார்பதற்கு ஒரு ஸ்டேபிலைசர் போல் இருக்கும் இதில்
தொலை காட்சி பெட்டியினை இணைத்து விட வேண்டும்

இதில் ஒருசெல்போன் ச்ய்லேன்ட் மோடில் பெட்டியின் மீது

அல்லது உள்ளே வைக்க வேணும்
அதனை அலுவலகம் விட்டு வீட்டின் வாசர் படி வந்ததும்

அந்த செல் போன எண்ணுக்கு ஒரு மிஸ்ட் கால் மட்டும்

கொடுத்தால் போதும் டிவி ஆப் ஆகி விடும் நீங்கள் அடுத்த

கால் கொடுக்கும் வரை இந்த கருவியை
உலகத்தில் எந்த மூலையில் இருந்தும் இயக்கலாம் அதன்

ELECTRONIC CHOKE

COIN OPERATED TOLL GATE

INFRA RED REMOTE CONTROL 

PHILIPS STEREO SYSTEM 1975

PHILIPS PORTABLE TV

AMPLIFIER SYSTEMS 

AUTOMATIC STREET LIGHT

RENEWABLE ENERGY

PHILIPS PORTABAL TV

TRANSISTORS

INSIDE THE PORTALE TV

SPEED OF ELECTICITY

VIDEO CASSETS