Monday, 19 October 2015

CELL PHONE RF SHIELD COVER
பாரா RF ஷீல்ட் 

பாரா RF ஷீல்ட் 
விற்பனைக்கு     "LOW PRICE"
"செல்போன் ரேடியோ அலை தடுப்பு கைபை"
"பாரா RF ஷீல்ட்" 
"PARA RF SHIELD COVER "
1. 850 MHz to 2300 MHz செல்போன்அலை கதிர்களை 
90% சதம் தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டது 
100% சதம் தடுக்கும் வசதியும் உண்டு உங்கள் போன் 
"NOT REACHABLE " ஆகி விடும் 
2. இதன் மூலம் ஒலி தெளிவாக கேட்கலாம்
3.நீண்ட நேரம் பேசினால் காதுக்கு போகும் வெப்பத்தை தடுக்கும் 
4.வளையும் தன்மை கொண்டது 
5.நீரில் நனையாது 
6.மழைகாலங்களில் மிகவும் பாதுகாப்பானது 
7.இதனுடன் ரேடியோகதிர் இயக்கத்தை உணரும் கருவியும் உண்டு 
நீங்களே பரிசோதித்து கொள்ளல்லாம் 
8. ரேடியோ கதிர் இயக்கத்தை உணரும் கருவிக்கு மின்சாரம்தேவை இல்லை 
9.பலவண்ணங்களில் பல அளவுகளில் 
10.குறைந்த விலையில் சிறந்த பாதுகாப்பு 
சீனா போன்களின் ரேடியோகதிர் இயக்க தாக்கத்தில் 
இருந்து மக்களை காப்பாற்ற இந்திய இராணுவ வீராரால் 
உருவாக்க பட்டது இந்த "PARA RF SHIELD 
11. முற்றிலும் கைகளால் உருவாக்க படுவது 
12. சுலபமாக பயன் படுத்தலாம்

CELL PHONE FREQUENCY IN INDIA


செல்போன அலை வரிசை 
டெமோ வீடியோ பதிவு ஏறும் வரை 
இந்த உலக நாடுகளின் செல் போன் 
அலை வரிசைகளை படித்து பாருங்க 
;
உலக நாடுகளில் செல் போன்கள் 
இயங்கும் அலைவரிசை 
இது இரண்டு விதமாக பிரிக்கப்பட்டு 
உள்ளது அமெரிக்கா கனடா தென்அமெரிக்கா 
முழுவதும் GSM தொழில் நுட்பத்தில் இயங்கும் 
அலைவரிசை 850MHz முதல் 1900MHz
மற்ற உலக நாடுகளில் 900MHz முதல்1800MHz
நம்ம நாட்டில் உள்ள கம்பெனிகள் இதை 
பயன்படுத்துகிறது மற்றும் 3Gதொழில் நுட்பத்திற்கு 
2100MHz அலைகளை பயன்படுத்துகிறார்கள்
AIRCELL .....................2100 MHz 3G
BSNL............................2100 MHz 3G
RELIANCE...................2100 MHz 3G
TATA DOCOMO..........2100 MHz 3G
BHARTHI AIRTEL ......2100 MHz ...இது 
4G தொழில்நுட்பத்திற்கு 2300MHz
பயன் படுத்துகிறது இன்னும் சில 
கம்பெனிகள் முயற்சி செய்து கொண்டுள்ளது 
GSM என்பது GLOBAL SYSTEM FOR MOBILE COMUNICATIONS
GROUPE SPECIAL MOBILE
லி.பூபதிராஜ்....... KARAIKUDI
CELL PHONE RADIATION
செல் போன் ரேடியோ அலை கதிர்கள் 

செல்போன் பயன் படுத்துவோர் கவனத்திற்கு 

;

செல்போன் அதிகநேரம் பயன் படுத்தினால் 

ஆபத்து காரணம் அதில் இருந்து வெளியாகும் ரேடியோ 

அலை கதிர்கள் (RF Radiation)மிகவும் சக்தி மிக்கவை 

சுமார் ஒன்று முதல் இரண்டு வாட்ஸ் ஆகும் இதனால் 

பயன் படுத்துவோருக்கு கான்சர் வர வாய்புகள் அதிகம் 

என்று ஆய்வுகள் தெரிவிகின்றன 

உதாரணம் செல்போன் டவர்களில் இருந்து வரும் ரேடியோ 

கதிரால் ஒரு பறவை இனம் சிட்டு குருவி முற்றிலும் 

அழியும் நிலைக்கு வந்துள்ளது இன்று ஒவ்வொரு ஊரிலும் 

கோவில்கள் இருக்கோ இல்லையோ கண்டிப்பாக ஒரு நாலைந்து 

செல்போனே கோபுரங்கள் உளது அன்று கோவில் இல்லா ஊரில்

குடி இருக்க வேண்டாம் என்றார்கள் பெரியோர்கள் ஆனால் இன்று 

செல்போன் கோபுரங்கள் இல்லா ஊரில் குடிபோக வேண்டாம் என்று 

சொல்லும் படி ஆகிவிட்டது காரணம் தொழில் நுட்பம் கோவில் உள்ள இடங்கள் சுத்தமாகவும் தூய்மையாகவும் இருக்கும் அங்கு குடி இருந்தால் 

அரோக்கியமான கதிர்கள் நம்மை மகிழ்ச்சியுடன் வாழவைக்கும் ஆனால் இன்று செல்போன் கோபுரங்கள் கதிர்களை வீசி நம்மை நம்மை சுற்றி

உள்ள பறவை இனங்களையும் அழித்து வருகிறது செல்போனகளை

ஒரு நாளைக்கு ஆறு நிமிடம் மட்டுமே பயன் படுத்த வேண்டும் என்று 

அமெரிக்க ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது ....சிரிக்காதீங்க ...

நானும் பலவருடங்கள் இந்த ஆய்வை அப்ப அப்ப செய்து வந்தேன் 

ஆனால் கடந்த மூன்று மாத காலம் இந்த ஆய்வை சற்று வேகபடுத்தினேன் 

இந்த மூன்று நாட்களில் அதனை உருவாக்கி உள்ளேன் செல்போன மார்க்கெட்டில் radiation ஷீல்ட் என்னும் சாதனங்கள் விற்பனைக்கு வந்துள்ளது இது 2011இல் 400.00 ரூபாய்க்கு விற்றார்கள் 

இது ஒருரூபாய் நாணயம் அளவு இருக்கும் அது வேலை செய்ததா இல்லையா தெரியாது இன்னும் விற்பனைக்கு உள்ளது குறைந்த பட்சம் ரூ 300 வரை விற்கிறார்கள் நான் என்னுடைய ஆய்வில் ஒருRF RADIATION SHIELD பேப்பர் தடுக்கும் விதமாகவும் அதனை கண்டு பிடிக்கும் விதமாகவும் RF RADIATION DETECTOR என்னும் 

சிறிய சாதனமமும் உருவாக்கி உள்ளேன் இது செல் போன் அருகே கொண்டு சென்றால் ரிங் வரும் போது அல்லது டயல் செய்யும் போதோ தானாக ஏவ்வித இணைப்புமின்றி தானாக ஒளிர ஆரம்பிக்கும் இதற்க்கு மின்சாரம் ஏதும் தேவை இல்லை 

அடுத்து அந்த RADIATION தடுக்கும் ஒரு பேப்பர் இதனுள் செல்போனை 

வைத்து கொண்டால் RF RADIATION 99%வெளிவராது இதை நீங்கள் கண்கூடாக 

பார்க்கலாம் இதனை பற்றிய டெமோ வீடியோ மற்றும் படங்களை பதிவேற்றுகிறேன் பாருங்கள் இந்த பேப்பர் மழையில் நனைந்தாலும் ஒன்றும் ஆகாது இன்னொரு விஷயம் இதில் செல்போனை முழுவதும் சுற்றி வைத்தால் NOT REACHABLE என்று செய்தி வரும் இதன்வேலை யை பார்த்து இதன் விலையை நீங்களே நிர்ணயித்து கொடுக்கவும் 

ஆமா சாமி கொஞ்சம் வேலையை பார்த்து 

நீங்களே போட்டு கொடுங்க சாமி 

ஆசிரியர் லி. பூபதிராஜ் 

காரைக்குடி O4.10.2015