CELL PHONE RADIATION
செல் போன் ரேடியோ அலை கதிர்கள்
செல்போன் பயன் படுத்துவோர் கவனத்திற்கு
;
செல்போன் அதிகநேரம் பயன் படுத்தினால்
ஆபத்து காரணம் அதில் இருந்து வெளியாகும் ரேடியோ
அலை கதிர்கள் (RF Radiation)மிகவும் சக்தி மிக்கவை
சுமார் ஒன்று முதல் இரண்டு வாட்ஸ் ஆகும் இதனால்
பயன் படுத்துவோருக்கு கான்சர் வர வாய்புகள் அதிகம்
என்று ஆய்வுகள் தெரிவிகின்றன
உதாரணம் செல்போன் டவர்களில் இருந்து வரும் ரேடியோ
கதிரால் ஒரு பறவை இனம் சிட்டு குருவி முற்றிலும்
அழியும் நிலைக்கு வந்துள்ளது இன்று ஒவ்வொரு ஊரிலும்
கோவில்கள் இருக்கோ இல்லையோ கண்டிப்பாக ஒரு நாலைந்து
செல்போனே கோபுரங்கள் உளது அன்று கோவில் இல்லா ஊரில்
குடி இருக்க வேண்டாம் என்றார்கள் பெரியோர்கள் ஆனால் இன்று
செல்போன் கோபுரங்கள் இல்லா ஊரில் குடிபோக வேண்டாம் என்று
சொல்லும் படி ஆகிவிட்டது காரணம் தொழில் நுட்பம் கோவில் உள்ள இடங்கள் சுத்தமாகவும் தூய்மையாகவும் இருக்கும் அங்கு குடி இருந்தால்
அரோக்கியமான கதிர்கள் நம்மை மகிழ்ச்சியுடன் வாழவைக்கும் ஆனால் இன்று செல்போன் கோபுரங்கள் கதிர்களை வீசி நம்மை நம்மை சுற்றி
உள்ள பறவை இனங்களையும் அழித்து வருகிறது செல்போனகளை
ஒரு நாளைக்கு ஆறு நிமிடம் மட்டுமே பயன் படுத்த வேண்டும் என்று
அமெரிக்க ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது ....சிரிக்காதீங்க ...
நானும் பலவருடங்கள் இந்த ஆய்வை அப்ப அப்ப செய்து வந்தேன்
ஆனால் கடந்த மூன்று மாத காலம் இந்த ஆய்வை சற்று வேகபடுத்தினேன்
இந்த மூன்று நாட்களில் அதனை உருவாக்கி உள்ளேன் செல்போன மார்க்கெட்டில் radiation ஷீல்ட் என்னும் சாதனங்கள் விற்பனைக்கு வந்துள்ளது இது 2011இல் 400.00 ரூபாய்க்கு விற்றார்கள்
இது ஒருரூபாய் நாணயம் அளவு இருக்கும் அது வேலை செய்ததா இல்லையா தெரியாது இன்னும் விற்பனைக்கு உள்ளது குறைந்த பட்சம் ரூ 300 வரை விற்கிறார்கள் நான் என்னுடைய ஆய்வில் ஒருRF RADIATION SHIELD பேப்பர் தடுக்கும் விதமாகவும் அதனை கண்டு பிடிக்கும் விதமாகவும் RF RADIATION DETECTOR என்னும்
சிறிய சாதனமமும் உருவாக்கி உள்ளேன் இது செல் போன் அருகே கொண்டு சென்றால் ரிங் வரும் போது அல்லது டயல் செய்யும் போதோ தானாக ஏவ்வித இணைப்புமின்றி தானாக ஒளிர ஆரம்பிக்கும் இதற்க்கு மின்சாரம் ஏதும் தேவை இல்லை
அடுத்து அந்த RADIATION தடுக்கும் ஒரு பேப்பர் இதனுள் செல்போனை
வைத்து கொண்டால் RF RADIATION 99%வெளிவராது இதை நீங்கள் கண்கூடாக
பார்க்கலாம் இதனை பற்றிய டெமோ வீடியோ மற்றும் படங்களை பதிவேற்றுகிறேன் பாருங்கள் இந்த பேப்பர் மழையில் நனைந்தாலும் ஒன்றும் ஆகாது இன்னொரு விஷயம் இதில் செல்போனை முழுவதும் சுற்றி வைத்தால் NOT REACHABLE என்று செய்தி வரும் இதன்வேலை யை பார்த்து இதன் விலையை நீங்களே நிர்ணயித்து கொடுக்கவும்
ஆமா சாமி கொஞ்சம் வேலையை பார்த்து
நீங்களே போட்டு கொடுங்க சாமி
ஆசிரியர் லி. பூபதிராஜ்
காரைக்குடி O4.10.2015
No comments:
Post a Comment