Sunday, 14 September 2014


COIN OPERATED MULTI POWER CELLPHONE CHARGER


"பல்முனை சக்தி கைபேசி மின் ஏற்றி"
*******************************************
 தொலை தொடபில் இன்று அசைக்க முடியாத
அளவிற்கு மக்களிடம் முதலிடம் பெற்றுள்ள
செல்போன் கருவி இந்த கருவி அவரவர் வசதிக்கு
ஏற்றார் போல் வாங்கி பயன் படுத்துகின்றனர்
செல்போன்கள் பேட்டரியில் இயங்குகின்றது
இந்த பேட்டரிகளை சார்ஜ் செய்ய மின்சாரம்
தேவை வீடுகளில் பயன் படுத்தும் மின்சாரத்தை
பயன்படுத்தி சார்ஜ் செய்து கொள்ளாலாம் இதுவே
வெளியூர்களுக்கு செல்வோர்களுக்கு சார்ஜ் செய்து
இருந்தாலும் "நெட்வொர்க் சர்ச்"  என்று செல்போன்கள்
தங்கள் நெட்வொர்க்கை தேடும் அப்பொழுது அதிகமாக
மின்சாரம் எடுத்து கொள்ளும் சில செல் போன்கள்
சுத்தமாக சார்ஜ் இழந்து விடும் இதனால் பேச முடியாத
நிலை ஏற்ப்படும்சில நேரங்களில் மின்சாரம் இல்லாத
சூழ்நிலை  மற்றும் இயற்க்கை சீற்றங்களால்
பலநாட்கள் மின்சாரம்இல்லாமல் வெளி உலக தொடர்பு
கிடைக்காமல் அவதிப்படும் நிலை ஏற்ப்படும் இந்த நிலை
மாற சூரியஒளி மின்சாரம் ,மற்றும் பாட்டரிகள் சொந்தமாக
வாங்கி இதன்  மூலம் சார்ஜ் செய்து பயன் படுத்தலாம்
விலை அதிகமான சோலார்பானல்கள் பேட்டரிகளை வாங்கி
எல்லோராலும் பயன்படுத்த முடியாது  அதற்காக உருவானது
தான் "பல்முனை சக்தி கைபேசி மின் ஏற்றி" இதில் ஒரு ரூபாய்
காசு போடுவதன  மூலம் செல் போன்களை,டேப்லட்,
மினி கம்ப்யூட்டர், கேமராக்கள்,இவைகளை சார்ஜ்  செய்து
பயன் படுத்தலாம் இந்த சார்ஜர் கருவியை பொது இடங்களில்
அமைக்கலாம் அதாவது பஸ்நிலையம்,ரயில்நிலையம்
,விமானநிலையம் ஹாஸ்பத்திரிகள் பெட்டிக்கடைகள் போன்ற
இடங்களில் இதனை அமைத்துகொள்ளலாம் இதில் பலவிதமான
செல்போன் பின்கள்உள்ளதால் எல்லா விதமான போன்களை  
சார்ஜ் செய்து  பயன் படுத்தலாம் இது தடை இல்லாமல்
கிடைக்கும் மின்சாரம் ஆகும் மின்சாரம் கிடைக்கும் போது
மின்சாரம் மூலமும் இல்லாதபோது  சூரியஒளி மூலமும் சார்ஜ்
செய்து பயன் படுத்தலாம் .............நன்றி
ஆசிரியர் லி.பூபதிராஜ்
காரைக்குடி
15 .09. 2014

No comments:

Post a Comment